அஸ்ட்ராஜெனக்கா மருந்து சோதனை நிறுத்தம்: நம்பிக்கை இழக்க வேண்டாம் என்கிறது ‛WHO’

SHARE

பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் மற்றும் அஸ்ட்ராஜெனக்கா நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பு மருந்தை சோதனை முறையில் செலுத்தப்பட்ட ஒரு பெண்ணுக்கு உடல் நலம் பாதித்தது. இதனை அடுத்து சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியலாளரான சவுமியா சுவாமிநாதன் வெளியிட்டுள்ள காணொளியில் தடுப்பு மருந்துச் சோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் விஞ்ஞானிகள் உற்சாகம் இழக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ஆய்வின் போது ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும், நாம் அதற்கு தயாராகிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வெற்றி இலக்கை நோக்கி ரஷ்ய தடுப்பு மருந்து

இதனிடையே ரஷ்யா கண்டறிந்துள்ள மருந்து நல்ல பலனை தந்து வருவதாக அந்நாட்டு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.


SHARE

Related posts

Leave a Comment