தேர்தலின் போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மதித்து நடக்க வேண்டும் என தமிழ் வேட்பளர்களுக்கு யாழ்பாணத்தின் கடைசி மன்னரான சங்கிலியானின் வாரிசு கனகராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
நெதர்லாந்தில் உள்ள யாழ்பாண ராஜதானி என்ற பெயரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை உங்கள் பார்வைக்கு