இந்த கொரோனா மனிதர்களை ரொம்ப வாட்டி வதைத்து விட்டது ஆனா;ல, பிற இயற்கை சக்திகளை புத்துணர்வடைய செய்திருக்கிறது.
அதற்கு இந்த ஆண்டு பெய்த மழையே பெரிய ஆதாரம் . தற்போது வரைக்கும் 9 சதவிகிதம் அளவுக்கு மழை அதிகரித்திருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
சரி கடல் எப்படி இருக்கு ஆழ்கடல் பகுதி எப்படி மாறியிருக்குன்னு கீழே உள்ள பிரத்தியேக வீடியோ செய்தியில் பார்போம்.
ஆழ்கடல் ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர் தரும் தகவல் இது