கடந்த 2020 ஜனவரி மாதம் சீனாவில் துவங்கியது கொரோனா தொற்று. ஆனால்நம் நாட்டிற்குள் வந்துவிடும் என அமெரிக்காவோ இந்தியாவோ நினைத்திருக்கவில்லை. உலக நாடுகள் இப்படி ஒரு திருப்பம் வரும் என கனவில் கூட நினைத்திருக்கவில்லை.
ஆனால் அப்போதே இந்த நோய் குறித்தும் இதற்கான மருந்து குறித்தும் அறிவித்தார் திருதனிகாச்சலம் என்ற தமிழகக்ததை சேர்ந்த பிரபல பாரம்பர்ய மருத்துவர்.
இவர் ஏற்கனவே டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களை கட்டுப்படுத்த மருந்து சொன்னவர்.
இந்த நோய் எப்படிஎல்லாம் பரவும் எப்படி இந்த நோயை தவிர்பது,என்பது குறித்து இவர் கடந்த வருடம் போட்ட பதிவினை இப்போது பார்த்தால் மிகுந்த ஆச்சர்யம் அடைவீர்கள். அந்த பதிவு உங்களுக்காக வீடியோ வடிவில்.