ரீயூனியன் தீவு தமிழர்களின் விநாயகர் சதுர்த்தி August 23, 2020August 23, 2020 SHARE ப்ரென்ச் தீவுகளில் ஒன்றான ரீயூனியன் தீவுகளில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. ஆச்சார்யா நீலமேகம் சிறப்பு வழிபாடுகளை நடத்தி வைத்தார். தமிழர்களும் தமிழின கலப்பினத்வர்களும் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர். SHARE