புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து: உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை

Umapathy Krishnan
SHAREஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒத்தி வைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் உருமாறிய ஒமைக்ரான்...

மலேசியாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை..!

Umapathy Krishnan
SHARE மலேசியாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் வரலாறு காணாத கனமழையால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மலேசியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவமழை காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது...

கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் 133 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை

Umapathy Krishnan
SHAREமேற்கு வங்காளத்தின் கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் கடந்த 19ந்தேதி நடந்து முடிந்தது.  இதில் 63% ஓட்டுகள் பதிவாகி இருந்தன.  அதன் முடிவுகளை மேற்கு வங்காள தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டு வருகிறது.இதன்படி, ஆளும் திரிணாமுல்...

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு- மக்களவையில் நிறைவேறியது மசோதா

Umapathy Krishnan
SHAREஒரு வாக்காளர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிற அவலம் இன்னும் தொடர்கிறது. குறிப்பாக ஒரே நபர் சொந்த ஊரிலும், தற்போது வசிக்கிற ஊரிலும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை பார்க்க முடிகிறது. ...

தற்காலிக அரசு வேலை கிடைத்ததால் காதலனை கைவிட்ட பெண் பெட்ரோல் ஊற்றி எரிப்பு – தீவைத்து காதலனும் தற்கொலை

Umapathy Krishnan
SHAREகேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தைக்கொடி கிராமத்தை சேர்ந்தவர் நந்தகுமார் (30). இவரும் அதேபகுதியை சேர்ந்த கிருஷ்ண பிரியாவும் (23) கடந்த 4 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். நந்தகுமார் கட்டிட தொழிலாளியாவர். அவரும்...

எஸ்.டி.பி.ஐ.,மற்றும் பா.ஜ.க.,நிர்வாகிகள் அடுத்தடுத்து கொலை – கேரளாவில் பதற்றம்

Umapathy Krishnan
SHAREகேரள மாநிலம் ஆலப்புழாவில், எஸ்.டி.பி.ஐ., நிர்வாகி ஒருவர் கொலை செய்யப்பட்ட 12 மணி நேரத்திற்குள் பா.ஜ., நிர்வாகியும் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர்...

அரசு திட்டத்தின் கீழ் வழங்கும் ரூ. 35 ஆயிரம் பணம் பெற சொந்த சகோதரியை திருமணம் செய்த உத்தரபிரதேச வாலிபர்

Umapathy Krishnan
SHAREஉத்தரபிரதேசத்தில் சமூக நலத்துறை சார்பில் ஏழை, எளியோருக்கு திருமணம் செய்து வைக்கும் திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு 35 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும். இதில், 20 ஆயிரம் ரூபாய்...

இந்தியா இயற்கையான கூட்டாளி- பிரிட்டன் பிரதமர்

Umapathy Krishnan
SHAREஇந்தியா, பிரிட்டன் இடையேயான ஆறாவது சர்வதேச தொழில்நுட்ப மாநாடு டில்லியில் நடக்கிறது. இதில் ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் பங்கேற்ற பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் :இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு இயற்கையாகவே அமைந்த ஒன்று;...

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

Umapathy Krishnan
SHAREஅதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக செயல்பட்டவர் தங்கமணி. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்...

மோடிக்கு கடைசி புகழிடம் காசி,அகிலேஷ் கிண்டல்

Umapathy Krishnan
SHAREமோடி கடைசி காலத்தை கழிக்க ஏற்ற இடம் காசி என சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கிண்டலாக விமர்சித்துள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்...