சென்னையில் இயற்கை சூழலில், சர்வதேச தரத்துடன் VIT குழுமத்தின் VIS பள்ளி -திறந்துவைக்கிறார் இந்திய துணை ஜனாதிபதி
News asia live உமாபதி கிருஷ்ணன் 1990களுக்கு பின் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில்,உயர்கல்வி சாலைகள் வளர்ந்தோங்க துவங்கின. இதனை தொடர்ந்து, உயர்நிலை மற்றும் மேல் நிலை ஆங்கில வழி கல்விக்கூடங்களும் பெருகின. பின்னர் சர்வதேச...