ASIA

ஹிட்லர் வதை முகாமில் ஆயிரக்கணக்கானோரை கொன்ற வழக்கில் 97 வயது மூதாட்டி குற்றவாளி என அறிவிப்பு

Umapathy Krishnan
SHAREஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் அரசியல் மற்றும் ராணுவ கைதிகளை அடைத்து வைப்பதற்காக பிரத்யேகமாக சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டன. இந்த சிறைச்சாலைகள் சித்ரவதை கூட்ங்களாக செயல்பட்டன. நாஜி கான்சன்ட்ரேசன் கேம்ப் என அழைக்கப்பட்ட இந்த சித்ரவதை கூடங்களில்...

புதுச்சேரி முதல் யாழ்பாணத்திற்கு பயணிகள் கப்பல் சேவை துவக்க ஏற்பாடு.

Umapathy Krishnan
SHAREஇலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள காங்கேசன் துறைமுகத்தில் இருந்து இந்தியாவின் புதுச்சேரிக்குஅடுத்த மாதம் முதல் கப்பல் போக்குவரத்து துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. .. இது தொடர்பாக அந்நாட்டின் துறைமுகம், கப்பல் மற்றும்...

தாய்லாந்தில் கொடூர செயல் – 33 பேர் சுட்டுக்கொலை

Umapathy Krishnan
SHAREஉமாபதிகிருஷ்ணன் தனது மனைவி மகளை கொன்றதுடன் குழந்தைகள் பாதுகாப்பகத்தில் புகுந்து 23 குழந்தைகள் உட்பட மொத்தம் 33 பேரை சுட்டு கொன்ற நபர் தானும் தற்கொலைசெய்து கொண்டார். தாய்லாந்தில் முன்னாள் போலீகாரரின் இந்த வெறி...

இலங்கை அதிபர் கோத்தபய ராணுவ முகாமில் தஞ்சம்.

Umapathy Krishnan
SHAREஉமாபதிகிருஷ்ணன் இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் இல்லாத நிலையை தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. இன்று அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டத்துக்கு...

இலங்கை முடங்கும் ஆபத்து – 10ஆம் தேதி வரை அனைத்தும் நிறுத்தம்

Umapathy Krishnan
SHAREஎரிபொருள் பற்றாக்குறையால் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் 10 தேதி வரை நாட்டை முடக்கி வைக்க அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.  இலங்கையில் 10ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகள் மட்டுமே...

சீனாவில் மீண்டும் தீவிரம் காட்டும் கொரோனா – மக்காவ் நகருக்கு பூட்டு.

Umapathy Krishnan
SHAREசீனாவில் தற்போது 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள மக்காவ் நகரில் நேற்று முன் தினம் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இங்கு 12க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதி...

மின்சார தட்டுப்பாடு – நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஜப்பான்

Umapathy Krishnan
SHAREமின்சார நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஜப்பான் அரசு மக்கள் மின்சிக்கனத்தை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஜப்பானில் மழைக்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கியிருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் அங்கு ஜூன் மாதத்தில் 35 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான...

சென்னையில் இயற்கை சூழலில், சர்வதேச தரத்துடன் VIT குழுமத்தின் VIS பள்ளி -திறந்துவைக்கிறார் இந்திய துணை ஜனாதிபதி

Umapathy Krishnan
SHARENews asia live உமாபதி கிருஷ்ணன் 1990களுக்கு பின் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில்,உயர்கல்வி சாலைகள் வளர்ந்தோங்க துவங்கின. இதனை தொடர்ந்து, உயர்நிலை மற்றும் மேல் நிலை ஆங்கில வழி கல்விக்கூடங்களும் பெருகின. பின்னர் சர்வதேச...

அக்னிபத் மூலம் தங்களுக்கென ஆயுதக்குழுவை உருவாக்க பாஜக முயற்சி – மம்தா பானர்ஜி

Umapathy Krishnan
SHAREமுப்படைகளில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் என்ற திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தில் தேர்வாகும் இளைஞர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவர். இந்த திட்டத்தில் சேரும் வயது வரம்பு 17 முதல்...

இலங்கையில் கடும் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் – ரணில் எச்சரிக்கை

Umapathy Krishnan
SHAREஇலங்கையில் கடும் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், இதனால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாக பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும், அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் தரிசாக கிடக்கிற...