தெற்காசியாவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ராஜராஜ சோழன் பிறந்த நாள் – கோலாகல கொண்டாட்டம்
SHAREசோழ சாம்ராஜ்யத்தின் புகழ் பெற்ற மன்னர் ராஜராஜ சோழன். இவரது இயற்பெயர் அருண்மொழிவர்மன் . இவரது முப்பதாண்டு ஆட்சிக்காலம் சோழப் பேரரசின் வரலாற்றில் மட்டுமல்லாது தென் தமிழக வரலாற்றிலும் மிக முக்கியமானது. உலகப் புகழ்...