நாட்டிலேயே பாலியல்தொழிலில் ஈடுபடுவோர் – முதல் இரண்டு இடங்களில் மராட்டியம் குஜராத்.
SHAREமத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, பூர்வீக பாலியல் தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் நாட்டிலேயே ஆந்திர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. எச்.ஐ.வி-யைக் கட்டுப்படுத்தத் தொடங்கப்பட்ட பல்வேறு ஆய்வுகளின்...