WORLD

இந்தியா இயற்கையான கூட்டாளி- பிரிட்டன் பிரதமர்

Umapathy Krishnan
SHAREஇந்தியா, பிரிட்டன் இடையேயான ஆறாவது சர்வதேச தொழில்நுட்ப மாநாடு டில்லியில் நடக்கிறது. இதில் ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் பங்கேற்ற பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் :இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு இயற்கையாகவே அமைந்த ஒன்று;...

இங்கிலாந்து- புதிதாக 54,661 பேருக்கு கொரோனா…!

Umapathy Krishnan
SHAREஇங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 54,661 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த...

மிஸ் யுனிவர்ஸ் – ஹர்னாஸ் கவுர் சாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Umapathy Krishnan
SHAREஇஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரில் 2021-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்காக பங்கேற்றனர்.இதில், இந்தியா சார்பில் பங்கேற்ற இளம்பெண்...

ஆப்கானிஸ்தானுக்கு உதவி- இந்தியாவுக்கு தலீபான்கள் நன்றி

Umapathy Krishnan
SHAREதலீபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா, அண்மையில் 1.6 மெட்ரிக் டன்கள்  உயிர்காக்கும் மருத்துவ பொருட்களை இந்தியா அனுப்பியது. புதுடெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் காபூலுக்கு  உயிர்காக்கும் மருத்துவ பொருட்கள் அனுப்பி...

ஒமைக்ரானுக்கு எதிராக செயல்படுகிறதா தடுப்பூசி ? உலக WHO பதில்

Umapathy Krishnan
SHARE உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து படிப்படியாக விலகி வருகிறது. இந்த நிலையில், தற்போது கொரோனாவின்  மற்றொரு பிரிவான ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் உருவாகி மக்களை அச்சுறுத்தி...

டுவிட்டர் நிறுவனத்தை தொடங்கியவர்களில் ஒருவரான ஜாக் டோர்சி, தலைமை பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

Umapathy Krishnan
SHAREசமூக வலைதள நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, இந்தியாவை பூர்விகமாக கொண்ட 37 வயதான பராக் அகர்வால், நவம்பர் 29-ல் நியமிக்கப்பட்டார்.  பராக் அகர்வால் பதவியேற்ற உடனே, டுவிட்டர் நிர்வாகத்தில் அதிரடியான...

உக்ரைன் எல்லையில் வீரர்கள் குவிப்பு – படை எடுக்க தயாராக ரஷ்யா

Umapathy Krishnan
SHAREகடந்த 1991ம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் துண்டுகளாக உடைந்த பின்பு, உக்ரைன் விடுதலை பெற்று தனி நாடாக மாறியது.  கடந்த 2014ம் ஆண்டில் உக்ரைனின் கிரீமியா தீபகற்பம் மீண்டும் ரஷ்யா வசம் சென்றது. இதனை...

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு நெதர்லாந்தில் பொதுமக்களின் போராட்டத்தில் வன்முறை

Umapathy Krishnan
SHAREநெதர்லாந்து நாட்டில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்தியவர்கள் அல்லது அண்மையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.  அரசின் இந்த...

1 மணி நேரம் 25 நிமிடங்கள்.. அமெரிக்க அதிபராக பதவி வகித்த கமலா ஹாரிஸ்…!!

Umapathy Krishnan
SHAREமருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வாஷிங்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பெருங்குடல் தொடர்பாக, மயக்கவியல் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து சிகிச்சையில் இருந்து குணமாகும் வரை தனது அதிபருக்குள்ள...