அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் நெருங்கிவிட்டது.ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். எனவே ஜோ பைடன் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதி ஆவது உறுதியாகி விட்டது.
இந்நிலையில் அமெரிக்க மக்கள் அனைவருக்குமான அதிபராகாவே நான் இருப்பேன் என்வும் அதுவே எனது கடமை என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
மேலும் அனைவருக்கும் சமநிலையை தருவதே நமது ஜனநாயகத்தின் நோக்கம் என அவர் கூறியுள்ளார்.