ஆகஸ்ட் 31-ம் தேதி வரை சர்வதேச விமான சேவை ரத்து

SHARE

ஆகஸ்ட் 31-ம் தேதி வரை  சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது. 


மேலும் வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சிறப்பு விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும், சரக்கு சேவை விமானங்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது


SHARE

Related posts

Leave a Comment