இந்தியாவில் புதிதாக 100 டி.வி சேனல்கள்

SHARE

இந்தியாவில் ஒரு வகுப்புக்கு ஒரு கல்வி சேனல் என்ற வகையில் 100 டி.வி சேனல்கள் புதிதாக உருவாக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 2 ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படாததால் கற்பதில் ஏற்பட்ட பாதிப்பை சீர் செய்ய புதிய திட்டம் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்   பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இணைய வழி பாடத்திட்டம் ஊக்குவிக்கப்படும்  என நிதியமைச்சர் தெரிவித்தார். அனைத்து மாநில மொழிகளிலும் மாணவர்கள் டிஜிட்டல் வழியில் கல்வி கற்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜட் உரையில் அறிவித்துள்ளார். 


SHARE

Related posts

Leave a Comment