இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியது.

SHARE

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,35,453 ஆக உயர்ந்து உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளதகவலில் கடந்த  24 மணி நேரத்தில் இந்தியாவில் 49, 931 புதிய கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. 708 பேர் உயிரிழந்து உள்ளன. இதை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மொத்தம் 14,35,453 ஆக உயர்ந்து உள்ளது. மொத்தம் உயிரிழப்பு 32771 ஆக உள்ளது.
குணமடைந்தோர் எண்ணைக்கை 9, 17, 568 ஆக உள்ளது. மொத்தம் 4,85.114 ஆக உள்ளது.


SHARE

Related posts

Leave a Comment