கேரள செக்ஸ் சைக்கோ ரெகானா ஜாமின் மனு-தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

SHARE

மீடியாவில் பரபரப்பாக பேசப்படிவேண்டும் என்ற நோக்கில் அவ்வப்போது அருவருக்கத்தக்க பல வினோத செக்ஸ் வேலைகளை செய்பவர் ரெஹானா பாத்திமா.

இவர் கடந்த ஜூன் 19 அன்று, தனது அரை நிர்வாண உடலில் தனது மகன் மற்றும் மகள் ஓவியம் வரைந்த ஒரு வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ #BodyArtPolitics என்ற ஹேஷ்டேக்குடன்  ‘பாடி அண்டு பாலிடிக்ஸ்’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு இருந்தது. அரை நிர்வாண நிலையில் பாத்திமா இருக்க அவரின் சிறு வயது மகனும் மகளும் பாத்திமாவின் உடலில் ஓவியங்கள் வரைவது போல அந்த வீடியோ இருந்தது.

மேலும் அதில் அவர் தன் அம்மாவின் உடலைப் பார்த்து வளரும் குழந்தைகள் பெண்களின் உடலை அவமதிக்காது. பெண்களின் உடலைப் பற்றிய விழிப்புணர்வை வீட்டிலிருந்தே கற்றுக் கொடுத்தால்தான் இந்த சமூகம் மாறும்’. என பதிவிட்டிருந்தார்.

இதனால் கேராளாவில் அவருக்கு எதிராக கடும் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டன. உடனடியாக முன்ஜாமின் கேட்டு ரெகானா பாத்திமா உயர் நீதிமன்றத்தை அனுகினார்,ஆனால் அவருக்கு முன்ஜாமின் மறுக்கப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றத்தில்ரெஹானா பாத்திமா தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..


ரெஹானாமனுவை விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான மூன்று பேர் கொண்டஅமர்வு
இது “ஆபாசத்தை பரப்பும்” செயல்  “நீங்கள் இதை ஏன் செய்கிறீர்கள்? நீங்கள் ஒரு சமூக ஆர்வலராக இருக்கலாம் ஆனால் இது என்ன வகையான முட்டாள்தனம்?

இது சமூகத்தில் மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் “.


இந்த செயலிலிருந்து வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு என்ன நன்மை கிடைக்கும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


SHARE

Related posts

Leave a Comment