கொடியேற்றத்துடன் துவங்கியது யாழ்பாணம் நல்லூர் கந்தசாமி கோயில் திருவிழா.

SHARE

யாழ்பாணம் அருகே உள்ள நல்லூர் கந்தசாமி கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது, வருகிற ஆகஸ்ட் மாதம்20ம் திகதி வரை புகழ்பெற்ற இந்த கோயில் திருவிழா நடைபெறவுள்ளது.

வருகிற 17ம் தேதி தேர் திருவிழா நடைபெற வுள்ளது.20ம் தேதி வைரவர் உற்சவத்துடன் இந்த கோயில் திருவிழா நிறைவு பெறுகிறது


SHARE

Related posts

Leave a Comment