கொரோனா தடுப்பு மருந்து மிக விரைவில் கிடைக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிவைத்த பின்னர் பேசிய பிரதமர் கொரோனாவு க்கு எதிரான 3 தடுப்பு மருந்துகள் பரிசோதனையில் உள்ளது என்றார்.
தடுப்பு மருந்து மிக விரைவில் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த கொரோனா காலத்திலும் நாட்டில் அன்னிய முதலீடுகள் அதிகரித்துள்ளதாக கூறிய அவர் விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு முயல வேண்டும, தயாரிப்புகளை பன்னாட்டு சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்/
அmடுத்த 2 ஆண்டுகளில் எப்படி முன்னேற வேண்டும் என உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் மோடி கேட்டுக்கொண்டார்.