செப்டம்பர் 19 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் துவக்கம்

SHARE

செப்டம்பர் 19 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளதாக ஐபிஎல் நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. 19ல் தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி முடிவடைய உள்ளதாக ஐபிஎல் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.
மும்பை ஐபிஎல் நிர்வா

கக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி போட்டிகள் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நவ.10 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE

Related posts

Leave a Comment