சோதனை – சாதித்தது ரஷ்யா

SHARE

NEWS ASIA.LIVE – JUST IN

தனது சொந்த மகளுக்கு தடுப்பூசியை செலுத்தி பரிசோதனையை துவக்கிவைத்தார் அதிபர் புதின்

ரஷியாவில் கொரோனாவுக்கான தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . தனது சொந்த மகளுக்கு தடுப்பூசியை செலுத்தி பரிசோதனையை அதிபர் தொடங்கி வைத்துள்ளார். கொரோனாவுக்கான மேம்படுத்தப்பட்ட தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாக அதிபர் புதின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.இதன் மூலம் புதிய வரலாறு படைத்துள்ளது ரஷ்யா.


SHARE

Related posts

Leave a Comment