முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீடு அரசுடைமையானது என அரசிதழில் வெளியீடபட்டுள்ளது.
போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் ஜெயலலிதா நினைவிடமாக மாற்றப்பட உள்ளது. அரசுடைமையாக்கும் வகையில் ஏற்கனவே நீதிமன்றத்தில் இழப்பீடு தொகை செலுத்தப்பட்டு இருந்தது .முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் அரசுடைமையானது என அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது
4 கிலோ தங்கம்-601 கிலோ வெள்ளி
வேதா இல்லத்தில் 4கிலோ தங்கம் 601 கிலோ வெள்ளி பொருட்கள் 36 ஏசி , 10 பிரிட்ஜ் 10 ஆயிரம் துணி வகைகள் இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது.