தமிழகத்தில் இன்று மீண்டும் 4500ஐ கடந்த கொரோனா பாதிப்பு

SHARE

இன்று தமிழகத்தில் அதிக பட்சமாக 4902 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1254 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் .

சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களிலும் இன்று 3,275 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின்  சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது.  சென்னையை தவிர்த்து, இன்று, திருவள்ளூரில் 405 , செங்கல்பட்டில் 306 , விருதுநகரில் 265 , காஞ்சிபுரத்தில் 220 , மதுரையில் 206 , மற்றும் தூத்துக்குடியில் 151 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. .


SHARE

Related posts

Leave a Comment