தமிழகம்-18 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா

SHARE

தமிழகத்தில் இது வரை 4 அமைச்சர்கள் உட்பட 18 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது.

18 வது சட்டமன்ற உறுப்பினர்.

இதனிடையே,தஞ்சை மாவட்டம் – பேராவூரணி தொகுதி எம் எல் ஏ கோவிந்தராஜ் க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் ,தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

தமிழகத்தில் இது வரை 4 அமைச்சர்கள் உட்பட 18 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொற்று பாதித்துள்ளது.


SHARE

Related posts

Leave a Comment