நலமுடன் வீடு திரும்பினார் சோனியா

SHARE

காங்கிரஸ் இடைகால தலைவர் சோனியா காந்தி (வயது 73) கடந்த 30-ம் தேதி  இரவு 7 மணி அளவில் டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து இன்று மதியம் 1 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரது உடல் நிலை சீரானதை தொடர்நது அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை தலைவர் அறிவித்துள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment