பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்க 60 ஆம் ஆண்டு விழா- ஏற்பாடுகள் தீவிரம் August 9, 2020August 9, 2020 SHARE தமிழ் மக்கள் அதிகம் வாழும் மலேசியாவின், பினாங்கு மாகாணாத்தில் தமிழ் எழுத்தாளர் சங்கம் இயங்கிவருகிறது. இந்த சங்கம் துவக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி ஆண்டுவிழாவை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. SHARE