திமுக தலைவர் ஸ்டாலின் மகள் வீட்டில் 15 மணி நேரம் நடத்திய சோதனையில் பணம் ஏதும் சிக்கவில்லை.
கடலூர் மாவட்டத்தில் பேசிய ஸ்டாலின் பிரதமர் மோடி, அமித்ஷா வரும் விமானங்களில் அதிகாரிகள் சோதனை நடத்த தயாரா என்றும் கேள்வி எழுப்பினார். இற்த மிரட்டலுன்னெல்லாம் அஞ்சமாட்டோம் எனவும் அவர் தொரிவித்துள்ளார்.மேலும் ரெய்டு குறித்து திமுக தரப்பில் தேர்தல் கமிஷனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
ரெய்டு நடத்தியதில் பணமோ , முறைகேடான ஆவணங்களோ சிக்கவில்லை. இதே நேரத்தில் வீட்டில் இருந்த ரூ. 1, 36 ஆயிரம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது . இது வீட்டு செலவுக்கான தொகை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
