யார் இந்த கொரோனா ?

SHARE

சிறப்பு கட்டுரை

Dr.Mathivanan

இதில் உள்ள கருத்துகள் இதுவரையான கொரோனோ தொற்று தொடர்பான வரையரைகளை தலைகீழாக புரட்டி போடுகிறது ,

என் முகத்தில் நானே அறைந்து கொண்டேன், இத்தனை நாள் இதை பெருந்தொற்று என நினைத்ததற்காக. இப்போதாவது பேச வேண்டும்.கொரானா வைரஸ் ஒரு புது வைரசா?கொரானா வைரஸ் வகைகள் முன்பே உள்ளது தான். ப்ளு காய்ச்சல் ஒவ்வொரு சீசனிலும் மரபணு மாற்றம் பெற்று தாக்குகிறது. அதை நாம் நாவல் ஃப்ளூ என்பதில்லை. புது ஃப்ளு என்பதில்லை. அதே போல் இதுவும் பழைய கொரானா குடும்பத்தை சேர்ந்தது. நாவல் கொரானா வைரஸ் இல்லை.இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி நம்மிடம் இல்லையா?இது புதுவகை வைரஸ். இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி நம்மிடம் இல்லை. இதை அமெரிக்க நோய் தடுப்பு தலைவர் முதல் உலக சுகாதார நிறுவன மருத்துவர்கள் வரை சொல்லி கொண்டிருக்கிறார்கள். கொரானா வைரசின் மரபணுவையே முழுதாக அவர்கள் எடுக்கவில்லை. எத்தனை வகை எதிர் பொருள் இருக்கும் என்றும் அறிந்திருக்க வில்லை. சீனாவில் ஜெர்மனியில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் இந்த வைரஸ் தாக்கியே இராத 34 சதம் பேருக்கு ஏற்கனவே எதிர்ப்பு சக்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் ஏற்கனவே கொரானா 1, சளி வைரஸ்களால் நாம் பெற்ற நோய் எதிர்ப்பு திறன் இந்த கொரானாவிற்கு எதிராக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு திறன் நம்மிடம் முன்பே உள்ளது.கொரானா பாசிட்டிவ் என்றால் நோயாளரா?இன்னொரு நகைச்சுவை தொண்டையில் கொரானா பரிசோதனை செய்து பாசிட்டிவ், ஆனால் அறிகுறி இல்லை என்றால் அறிகுறி இல்லாத கொரானா தொற்று என்று சிகிச்சை செய்வது. என்ன நடக்கிறதென்றால், கொரானா கிருமி உள்ளே நுழைந்ததும் நோய் எதிர்ப்பு சக்தி செயல்படுகிறது. கிருமி அழிகிறது. அழிந்த கிருமியின் துண்டுகளை பிசிஆர் டெஸ்ட் கண்டுபிடிக்கிறது. நோய் அறிகுறி இல்லாமல் நன்றாக இருக்கிறீர்கள். ஆனால் கொரானா டெஸ்ட் பாசிட்டிவ். அதனால் நீங்கள் நோய் தொற்றாளர், பரப்புவோர் என தவறாக முத்திரை குத்துகிறார்கள்.யார் பாதிக்கப்படுகிறார்கள்?நோய் எதிர்ப்பு கோளாறுள்ள சிலர் பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.கோடிக்கணக்கில் சாவோமா?இந்த மருத்துவர்கள் மக்கள் யாருக்கும் எதிர்ப்பு சக்தி இல்லை, அதனால் இத்தனை கோடி பேர் இறப்பார்கள் என ஒரு கணக்கை போடுகிறார்கள். எப்படி நோய் எதிர்ப்பு இல்லை என முடிவுக்கு வந்தார்கள். ஏன் பூதாகார இறப்பு கணக்கை காட்டுகிறார்கள் என தெரியவில்லை. எனினும் பெரும்பாலான நாடுகளில் கொரானா சுற்று முடிந்து விட்டது. அவர்கள் கணக்கு பொய்யாகி விட்டது.இரண்டாம் அலை வருமா?அடுத்து கோடி கணக்கானோர் சாவர் என பயமுறுத்தியவர்கள் இரண்டாம் அலை வரும் என்கின்றனர். எல்லா வைரஸ் காய்ச்சல் போல குளிர் கால தொற்று இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் மக்களிடம் இருக்கும்.மாஸ்க் போட வேண்டுமா?குழந்தைகள், இளைஞர்கள், உடல்நலமுள்ளோர் சுதந்திரமாக செல்லுங்கள். மாஸ்க் போடுவதை விட ஹெல்மெட் போடுங்கள். கொரானாவை விட தலையில் ஏதாவது விழுந்து இறக்கும் வாய்ப்பு அதிகம்.

-Beda M Stadler PHD சுவிட்சர்லாந்து முன்னாள் நோய் எதிர்ப்பு துறை தலைவர்.


SHARE

Related posts

Leave a Comment