27 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்

SHARE

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து ஐ.ஏ.எஸ்.,கள், ஐ.பி.எஸ்.,கள் இடமாற்றம் நடைபெற்று வருகிறது.
இன்று 27 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவின்படி,1) பி. விஜயகுமார்; செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

2)எம்.சுதாகர் – காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

3)சிபி. சக்ரவர்த்தி – திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

4) ஓம்பிரகாஷ் மீனா – ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

5). ஏ.பி.குமார் ரெட்டி – திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

6) ஸ்ரீநாதா – விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

7) சக்தி கணேஷ் – கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

8) மூர்த்தி – திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

9)சுந்தவடிவேலு – கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

10).எஸ். மணி – பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

11) பெரோஸ்கான் அப்துல்லா – அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

12) நிஷா பார்த்திபன் – புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

13)ஸ்ரீனிவாசன் – திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

14) ஜவஹர் – நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

15)சுகுனா – மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

16) ஆஷிஷ் ராவத் – நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

17) வி. சசி – ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

18) ஷாசாங்சாய் – திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

19) ஸ்ரீ அபினவ் – சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

20) சரோஜ் குமார் தாக்கூர் – நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

21).காளிச்செல்வர் – தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

22) சாய் சரண் தேஜாஸ்வி – கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

23) வி. பாஸ்கரன் – மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

24) மனோகர் – விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

25) செந்தில்குமார் -சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

26) தேங்கரே பிரவீன் – தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

27)கிருஷ்ணராஜ் – தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.


SHARE

Related posts

Leave a Comment