இந்தியா முழுவதும் .குறைந்த வருமானமுள்ள 6 ஆயிரம் ரயில் நிலையங்களில் இனி ரயில்கள் நிற்காது என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள நிலையில் அடித்த அடியாக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நிறுத்தத்தில் இருந்து ஒரு நாளைக்கு 50 பேர் ரயிலில் ஏறவோ, இறங்கவோ வேண்டும் – அப்படி இல்லாத நிறுத்தங்கள் குறைவான வருவாய் ஈட்டும் ரயில் நிறுத்தங்களாக கணக்கில் கொள்ளப்பட்டு அங்கு ரயில்கள் நிற்காது
இதனால் பெரிதும் கிராம புறம் சார்ந்த மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவர்