கர்நாடக மாநிலத்தில் பரபரப்பாக இயங்கிய ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை சமீபத்தில் தனது ஐபிஎஸ் பணியில் இருந்து தன்னை விடுவித்து கொண்டார்.
பின்னர் சொந்த ஊரான கரூருக்கு திரும்பிய அவர் பெரிய அளவிளான விவசாய பண்னை ஒன்றை அமைத்து பிரபலமானார்.
தொடர்ந்து ரஜினிகாந்த் துவங்கவுள்ள கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் அவர் திடீரென பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.l
மேலும் அவர் கட்சி பெயரையே சரியாக உச்சரிக்க தெரியாமல் பாரதிராஜா கத்தி என பல முறை தவறாக சொன்னது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.