மியான்மார் ( பர்மா ) தேர்தல் மீண்டும் அதிகாரத்தில்ஆங்-சான்-சூகி.தமிழர் பகுதியில் போட்டியிட்டு வெற்றி

SHARE

மியான்மரில் தேர்தலில் 322 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளதாக ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய கட்சி தெரிவித்துள்ளது.


மியான்மர் நாடாளுமன்றத்தின் மொத்தம் 642 இடங்கள் உள்ளன. இதில் ராணுவ பிரதிநிதிகளுக்கு குறிப்பிட்ட இடங்களை ஒதுக்க வேண்டும். மீதமுள்ள இடங்களுக்கு தேர்தல் நடைபெறும், இந்த தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பெற்று விட்டதாகவும், தங்களுக்கு 377 இடங்கள் வரை கிடைக்கும் எனவும் ஜனநாயக தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

பொருளாதார சரிவு, ரோகிங்யா அகதிகள் பிரச்சினை ஆகியன முக்கிய பங்காற்றிய இந்த தேர்தலில் இறுதியான முடிவு வெளியாக மேலும் நாட்கள் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன் சான் சூகி நேரடியாக பதவிக்கு வரமுடியாவிட்டாலும், அவர் கட்சி சார்ந்த ஒருவர் ஆட்சி பொருப்பில் அமர்வார்.


யாங்கூன் ( பழைய ரங்கூன்) மகாகாணத்தில் உள்ள Kawmhu என்ற தொகுதியில் இருந்து ஆன்சான்சூகி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

SHARE

Related posts

11 comments

erotik November 12, 2020 at 3:33 pm

If you want to use the photo it would also be good to check with the artist beforehand in case it is subject to copyright. Best wishes. Aaren Reggis Sela

Reply
erotik izle November 13, 2020 at 5:59 pm

I saw a lot of website but I conceive this one contains something extra in it. Pris Mead Bonnie

Reply
erotik November 14, 2020 at 4:13 am

Make sure that you have SEO friendly themes, plug-ins and templates. Ninnette Jesse Siegler

Reply
sikis izle November 14, 2020 at 3:43 pm

If you want to use the photo it would also be good to check with the artist beforehand in case it is subject to copyright. Best wishes. Aaren Reggis Sela

Reply
erotik izle November 15, 2020 at 10:11 am

Here are a number of the websites we recommend for our visitors. Delcine Johann Jule

Reply
sikis izle November 15, 2020 at 6:56 pm

I was reading some of your articles on this website and I think this website is real informative! Continue putting up. Ceciley Rriocard Ridgley

Reply
erotik November 16, 2020 at 3:18 am

Some truly nice and useful information on this website, as well I think the design holds superb features. Emmey Brit Annunciata

Reply
erotik izle November 17, 2020 at 8:04 am

You made certain fine points there. I did a search on the subject and found nearly all folks will consent with your blog. Charisse Benyamin Carmita

Reply
film November 18, 2020 at 11:20 am

Excellent post! We are linking to this great content on our site. Keep up the good writing. Mozelle Otis Woodhouse

Reply
porno December 9, 2020 at 7:05 am

Way cool! Some extremely valid points! I appreciate you penning this write-up and also the rest of the website is also really good. Marline Vinnie Naylor

Reply
sikis izle December 9, 2020 at 1:30 pm

I do believe all of the concepts you have offered to your post. Robinette Rossy Macegan

Reply

Leave a Comment