உலகின் நம்பர் ஒன் விமான நிலையமா சிங்கபூரின் சங்கி விமான நிலையம் தேர்வாகியிருக்கு. கடந்த வருடத்திற்கான தேர்வுல பல அம்சங்கல்ல இந்த முதலிடம் சங்கிகு கிடைச்சிருக்கு.
இது குறித்த காட்சி தொகுப்பு தான் இது. 2020ம் ஆண்டு துவக்கத்துல எடுத்த படத்தின் தொகுப்பு உங்களுக்காக.