சீனாவின் அடுத்த மூவ்-பரபரப்பு தகவல்.

SHARE

சீனாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பொலிட்பீரோ கூட்டத்தில் ஜி ஜின்பிங் வரும் 2035 வரை அதிபராக இருக்க ஒப்புதல் வழங்கப்பட்டது நினைவிருக்கலாம்.

எதற்காக இந்த ஒப்புதல் சீனா அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கையில் ஈடுபடப்போகிறது.அதன் திட்டம் தான் என்ன அலசுகிறார் ஆசிய அரசியல் ஆய்வாளர் உமாபதி கிருஷ்ணன்.

சில மாதங்களில் மீண்டும் சர்வதேச அரசியலில் நிகழவிருக்கும் பரபரப்பிற்கு சீன வித்திட்டிருக்கிறது .


SHARE

Related posts

Leave a Comment