நடிகர் சூர்யாவுக்கு கொரோனா-சிகிச்சைக்கு பின் நலம்

SHARE

நடிகர் சூர்யா, தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும், சிகிச்சை பெற்றபின் தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்.’கொரோனா’வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். தற்போது நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இதனை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். பயத்துடன் முடங்கிவிட முடியாது. அதே நேரம், பாதுகாப்புடனும், கவனமாகவும் இருக்க வேண்டும். அர்ப்பணிப்புடன் துணை நிற்கும் டாக்டர்களுக்கு அன்பையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

,சூரியாவின் இந்த டிவிட்டால் திரையுலகத்தினர் அதிர்ச்சியடைந்தனர்


SHARE

Related posts

Leave a Comment