கொரோனா அரசியல்-தடுப்பு மருந்து எப்போது வரும்.விரிவான அலசல்

SHARE

கிட்டத்தட்ட 169 நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்து ஆய்வில் ஈடுபட்டு வரும் நிலையில் 8 நிறுவனங்கள் மருந்து கண்டறிந்துள்ளன.

இதில் ரஷ்ய மருந்து லட்சக்கணக்கானவர்களுக்கு போடப்பட்டு விட்ட நிலையில் தடுப்பு மருந்தை தடுத்து வைத்திருக்கிறார்களா? யார் அதை செய்து கொண்டிருப்பது? ஏன்?

விரிவாக அலசுகிறார் தலைமை செய்தி ஆசிரியர் உமாபதிகிருஷ்ணன்


SHARE

Related posts

Leave a Comment