தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 1,652 ஆக குறைந்தது August 21, 2021August 21, 2021 SHARE தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,668 -ல் இருந்து 1,652 ஆக குறைந்துள்ளது. 23 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,859 பேர் குணமடைந்து உள்ளனர். SHARE