கோவிட் சாதாரண ஜலதோஷ வைரசாக மாறும் விஞ்ஞானிகள் தகவல்

SHARE

கோவிட் வைரஸ் சாதாரண ஜலதோஷ வைரஸ் போல் மாறிவிடும்; ஆனால் அதற்கு நீண்ட காலம் ஆகும்’ என, இங்கிலாந்து தேசிய சுகாதார சேவையின் முன்னாள் தலைவர் சர் மால்கம் கிராண்ட் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடைபெற்ற மாநாட்டில், இங்கிலாந்து தேசிய சுகாதார சேவையின் முன்னாள் தலைவர் சர் மால்கம் கிராண்ட் பங்கேற்றார்,அப்போது பேசிய அவர், கோவிட் வைரஸ் தொடர்பாக இன்னும் நாம் நிறைய புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. அதற்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தாலும், இன்னும் அது பெருந்தொற்றாகத்தான் தொடர்கிறது என்றார்.


SHARE

Related posts

Leave a Comment