தி.மு.க., கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு – உத்தேச பட்டியல் வெளியீடு

SHARE

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு விநியோகம் நடைபெற்று வருகிறது.  தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
சட்டசபை  தேர்தலுக்கான தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான உத்தேச பட்டியல் வெளிவந்துள்ளது.  கூட்டணி கட்சிகளுக்கு 56 தொகுதிகளை ஒதுக்கவும், 180 இடங்களில் தி.மு.க. நேரடியாக போட்டியிட திட்டமிட்டுள்ளது.

இதன்படி, காங்கிரஸ் கட்சி 25, இந்திய கம்யூனிஸ்டு 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 6, ம.தி.மு.க. 5, வி.சி.க. 5, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, மனிதநேய மக்கள் கட்சி 2, கொ.ம.தே.க. 2, தமிழக வாழ்வுரிமை 1 தொகுதியில் போட்டியிட ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்படுகிறது.


SHARE

Related posts

Leave a Comment