கொங்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

SHARE

கொங்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இன்று காலை துவங்கிய இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை திருப்பூர் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன் துணை பொதுச்செயலாளர்கள் ராஜா , டி.ஆர் பாலு உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.

அதிமுக அதிக செல்வாக்குடன் திகழும் கொங்குமண்டலங்களில் தேர்தலை எதிர்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் தீவிர ஆலேசானை நடத்துப்பட்டு வருவதாக தெரிகிறது.


SHARE

Related posts

Leave a Comment