இங்கிலாந்து- புதிதாக 54,661 பேருக்கு கொரோனா…!

SHARE

இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 54,661 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,08,73,468 ஆக உயர்ந்துள்ளது. https://8339b414dba74c87eb4bdecbfcc917c6.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 46 ஆயிரத்து 477 ஆக உயர்ந்துள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 95 லட்சத்து 28 ஆயிரத்து 314 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 11,98,677 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


SHARE

Related posts

Leave a Comment