பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு
SHARE
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்துள்ளார். பஞ்சாப், சண்டிகாருக்கு கூடுதல் பொறுப்பாக பன்வாரிலால் நியமிக்கப்பட்ட நிலையில் பிரதமரை சந்தித்து பேசியுள்ளார்.