தமிழகத்தில் 49 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவின்படி,
01. ரயில்வேத்துறை ஐஜி., ஆக சுமித் சரண்
02. திருநெல்வேலி போலீஸ் கமிஷனராக செந்தாமரைக்கண்ணன்
03. சிறப்பு அதிரடிப்படை, ஈரோடு ஐஜி.,யாக முருகன்
04. நிர்வாகத்துறை ஐஜி., ஆக தமிழ்சந்திரன்
05 சேலம் போலீஸ் கமிஷனராக நஜ்மல் ஹூடா
06.திருப்பூர் போலீஸ் கமிஷனராக வனிதா
07. சென்னை வடக்கு மண்டல ஐஜி.,யாக சந்தோஷ் குமார்
08. சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் மற்றும் ஐஜி.,யாக தேன்மொழி
09.தமிழக சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினராக கார்த்திகேயன்
10. சிபிசிஐடி ஐஜி.,ஆக ஜோஷி நிர்மல் குமார்
11. போலீஸ் நவீமயமாக்கல் துறை ஐஜி., ஆக சஞ்சய் குமார்
12. ஏஜி பாபு, வேலூர் சரக டிஐஜி.
13. திருநெல்வேலி சரக டிஐஜி., ஆக பிரவின் குமார் அபிநவ்
14. சென்னை, ஆயுதப்படை டிஐஜி., ஆக எஜிலியரசானே
15. சேலம் சரக டிஐஜி., ஆக மகேஷ்வரி
16.திருச்சி சரக டிஐஜி., ஆக ராதிகா
17. திண்டுக்கல் சரக டிஐஜி., ஆக விஜயகுமாரி
18. மதுரை சரக டிஐஜி.,ஆக காமினி
19. சிபிசிஐடி டிஐஜி., ஆக ரூபேஷ் குமார் மீனா
20. போலீஸ் நிர்வாக டிஐஜி., ஆக ஆனி விஜயா
21. காஞ்சிபுரம் சரக டிஐஜி., ஆக சத்திய பிரியா
22. தொழில்நுட்ப சேவைகள் டிஐஜி., ஆக மல்லிகா
23. தலைமையிட கூடுதல் கமிஷனராக சாமுண்டீஸ்வரி
24. கோவை சரக டிஐஜி. ஆக முத்துசாமி
25. தஞ்சாவூர் சரக டிஐஜி., ஆக பிரவேஷ்குமார்
26. சென்னை அமலாக்கத்துறை டிஐஜி., ஆக பிரபாகரன்
27. திருச்சி ஆயுதப்படை டிஐஜி., ஆக கயல்விழி
28.கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி., ஆக சின்னசாமி
29. சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராக ராஜேந்திரன்
30. சென்னை தெற்கு சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராக நரேந்திரன்
31. சென்னை வடக்கு போக்குவரத்து இணை கமிஷனராக லலிதா லட்சுமி
32. சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனராக திஷா மிட்டலும்
33. சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராக சிவ பிரசாத்
34. சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனராக கார்த்திகேயனும்
35. சென்னை வடக்கு போக்குவரத்து துணை கமிஷனராக பிரதீப்
36. சென்னை தெற்கு துணை கமிஷனராக குமாரும்
37. சென்னை மாதவரம் துணை கமிஷனராக சுந்தரவதனமும்
38. சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராக தீபா கனிகரும்
39. சென்னை நவீன கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனராக ராமரும்
40. சென்னை தலைமையிட துணை கமிஷனராக பாலாஜி சரவணனும்
41. சென்னை நிர்வாக துணை கமிஷனராக மகேந்திரனும் நியமிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.
இந்த 49 அதிகாரிகளில் 10க்கும் மேற்பட்ட பெண் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பதவிகள் அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது