ஜெருசலேத்தில் 2,700 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்கள் பயன்படுத்திய எச்சங்கள் கண்டுபிடிப்பு..!!

SHARE

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேத்தில் 2,700 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர்கள் பயன்படுத்திய எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பழங்கால நகரமான டேவிட் நகரத்தின் எச்சங்களை இஸ்ரேல் தொல்பொருள் ஆய்வுத்துறையினர் ஆராய்ச்சி செய்தனர். அப்போது ஆடம்பரமான மாளிகையின் சிதிலமடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அத்துடன் பெரும் பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்திய கலைநயமிக்க கழிவறைகள்கண்டுபிடிக்கப்பட்டது.

இவை ஜூடா மன்னரின் காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கலாம் என தொல்பொருள் ஆய்வுத்துறையினர் கூறியுள்ளனர்.

மேலும் இந்த பகுதியில் பல கலை பொருட்களும் கிடைத்துள்ளது,


SHARE

Related posts

Leave a Comment