இன்று செய்தியாளர்களிடம் பேசிய கமலஹாசன் தான் எம்ஜிஆருக்கு நீட்சி என்பதில் , எந்த தவறும் இல்லை என தெரிவித்தார். யார் வேண்டுமானாலும் எம்ஜியாருக்கு நீட்சியாக இருக்க முடியும் எனவும் அவர் கூறினார், சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் சட்டப்படி தான் செயல் படுகிறது என நம்புவோம் என்றார்.
ஊழல் மேளம் கொட்டிக்கொண்டிருப்பவர்களுக்கு நியாய சத்தம் கேட்காது.என மற்றொரு கேள்விக்கு ஆளும் கட்சியை விமர்சனம் செய்தார்