ஆப்கானிஸ்தான் நெருக்கடிக்கு மத்தியில், சிங்கப்பூர், வியட்நாம் போன்ற ஆசிய நாடுகளுக்கு கமலா ஹாரிஸ் பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூருக்கு இன்று காலை சென்றுள்ள கமலா ஹாரிஸ், நாட்டின் முக்கிய தலைவர்களை நாளை சந்திக்கவுள்ளார். ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கு முன்னரே கமலா ஹாரிசின் இந்த சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

previous post