நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமலஹாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா சென்று திரும்பிய கமலஹாசனுக்கு திடீர் இருமல் ஏற்பட்டது இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோளா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது டிவிட்டர் பக்கத்தில் கமலஹாசன் இந்த தகவலை பதிவிட்டுள்ளார்.