ராகவனை காட்டிக்கொடுத்த எதிர் கோஷ்டி-தமிழக பாஜகவில் உச்சகட்ட கோஷ்டி மோதல்

SHARE

தமிழக பாஜகவில் உச்சகட்ட ஜாதிரீதியான கோஷ்டி மோதல் துவங்கியிருக்கிறது.

அதன் தொடக்கமாக,கே.டி.ராகவன் தொடர்பான ஆபாச வீடியோவை அவரது எதிர் கோஷ்டி யினர் வெயியிட்டுள்ளதாக ராகவன் ஆதரவாளர்கள் ஆவேசப்படுகின்றனர்‘

இந்த நிலையில் கே.டி. ராகவனின் வீடியோவை வெளியிட்ட கும்பலை சார்ந்தவர்களின் வீடியோக்கள் மற்றும் ரகசிய தகவல்களை வெளியிட ராகவன் கோஷ்டி தயாராகி வருகிறது‘

இதனிடையே தமிழகத்தில் பாஜக மெல்ல வளர்ந்து வருகிறது என சற்று சந்தோசப்பட்ட மத்திய தலைமை இந்த சம்பவங்கள் மற்றும் கோஷ்டி மோதலால் அதிர்சியடைந்துள்ளது.


SHARE

Related posts

Leave a Comment