மலேசியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
.
மலேசிய மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமா் முஹைதீன் யாசின் இந்த கட்டுப்பாடுகள் குறித்து அறிவித்தார்.
2 comments
அன்பு நண்பரின் அனுபவ முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்..News Asia live channal சிறப்பாக உள்ளது…ஊடக தர்மத்தை நிலைநிறுத்தி மக்களுக்கு உண்மை செய்திகளை உடனுக்குடன் வழங்க வாழ்த்துகள்..திரு உமாபதி சார் உயரம் கண்டு சிகரம் காணவேண்டுகிறேன்..வாழ்த்துகள்