5 ஆண்டுகளில் மோடியின் வெளிநாட்டு பயணச்செலவு 517 கோடி: மாநிலங்கள் அவையில் தகவல்

SHARE

கடந்த 5 ஆண்டுகளில் மோடியின் வெளிநாட்டு பயணச்செலவு 517 கோடிஎன மாநிலங்கள் அவையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவதற்காக மோடி இந்த பயணத்தை மேற்கொண்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளத

இந்த தகவலை மத்திய வெளியுறவு இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி ஒன்றிற்கு மத்திய வெளியுறவு இணை அமைச்சர் வி. முரளீதரன் 2015-2019ம் ஆண்டுகளில் பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணம் மற்றும் கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் அதன் விவரங்களை பட்டியலிட்டு எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் , பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2019- வரை 58 நாடுகளுக்கு அரசு முறைப்பயணமாக சென்றுள்ளார். இதற்காக அவரது வெளிநாட்டு பயணத்திற்காக ரூ .517.82 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.என குறிப்பிட்டுள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment