பிரதமா் நரேந்திர மோடி வருகையையொட்டி புதுச்சேரி நகர்பகுதி முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சற்று நேரத்திற்கு முன்னர் சென்னை வந்த பிரதமர் மோடி ராணுவ ஹெலிகாப்டர் மூலம் சதுச்சேரி புறப்பட்டார்.
அவர் புதுகை வருவதை முன்னிட்டு நகர பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.